திருக்கண்ணபுரம் நீலமேகம்

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருக்கண்ணபுரம்

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 9

கைம்மான மதயானை இடர்தீர்த்த கருமுகிலை
மைம்மான மணியை அணிகொள் மரகதத்தை
எம்மானை, எம்பிரானை, ஈசனை, என் மனத்துள்
அம்மானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே.
(பெரிய திருமொழி 8-9-1)

(சொற்பொருள்)

மானம் - வலிமை; மதிப்புடைமை; அன்பு
எம்மான் - எம் கடவுள்; எம் தந்தை
எம்பிரான் - எம் தலைவன்
அம்மான் - தந்தை; கடவுள்; மாமன்
உய்தல் - நற்கதி அடைதல்
அணி - அழகு

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com