தழைகளும் தொங்கலும் -3

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சுரிகையும் தெறி - வில்லும் செண்டு - கோலும்

மேலாடையும் தோழன்மார் கொண்டு ஓட

ஒரு கையால் ஒருவன்தன் தோளை ஊன்றி

ஆநிரையினம் மீளக் குறித்த சங்கம்

வருகையில் வாடிய பிள்ளை கண்ணன்

மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்,

அருகே நின்றாள் என்பெண் நோக்கிக் கண்டாள்;

அது கண்டு இவ் ஊர் ஒன்று புணர்க்கின்றதே

.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com