தழைகளும் தொங்கலும் -10

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

விண்ணின்மீது அமரர்கள் விரும்பித் தொழ

மிறைத்து ஆயர் பாடியில் வீதியூடே

கண்ணன் காலிப் பின்னே எழுந்தருளக்

கண்டு, இளஆய்க் கன்னிமார் காமுற்ற

வண்ணம், வண்டு அமர் பொழிற் புதுவையர்கோன்

விட்டுச்சித்தன் சொன்ன மாலை பத்தும்

பெண்ணின் இன்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார்

பரமான வைகுந்தம் நண்ணுவரே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com