அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
திருக்கண்டமென்னும் கடிநகர் (தேவப்ராயகை)
,  திருத்வாரகை (துவாரகா)
,  திருவடமதுரை (மதுரா)
,  திருவதரியாச்சரமம் (பத்ரிநாத்)
,  திருவயோத்தி (அயோத்தி)
பாசுர எண்: 399
பெரியாழ்வார் திருமொழி
: 7
வடதிசை மதுரை சாளக்கி ராமம் வைகுந்தம் துவரை அயோத்தி* இடமுடை வதரி யிடவகை யுடைய எம்புரு டோத்தம னிருக்கை* தடவரை யதிரத் தரணிவிண் டிடியத் தலைப்பற்றிக் கரைமரஞ் சாடி* கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே.
தொடர்பு கொள்ள
Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com