ஆழ்வார்கள் அவதார ஸ்தலங்கள் அட்டவணை.
எண் | ஆழ்வார் | அம்சம் | அவதார ஸ்தலம் |
1 | பொய்கை ஆழ்வார் | பாஞ்சசன்னியம் (சங்கு) | பொற்றாமரைக் குளம், திருவெஃகா |
2 | பூதத்தாழ்வார் | கௌமோதகம் (கதை) |
திருக்கடல்மல்லை,(மகாபலிபுரம்) |
3 | பேயாழ்வார் | நாந்தகம்(வாள்) | ஆதிகேசவபெருமாள்கோயில், மயிலாப்பூர் |
4 | திருமழிசை ஆழ்வார் | ஆழி (சக்கரத்தாழ்வார்) | திருமழிசை |
5 | நம்மாழ்வார் | சேனை முதலியார் | திருக்குருகூர் |
6 | மதுரகவி ஆழ்வார் | நித்யஸூரி குமுதர் | திருக்கோளூர் |
7 | பெரியாழ்வார் | கருடாழ்வார் | ஸ்ரீ வில்லிபுத்தூர் |
8 | ஆண்டாள் | பூமாதேவி | ஸ்ரீ வில்லிபுத்தூர் |
9 | குலசேகர ஆழ்வார் | கௌஸ்துபம் | திருவஞ்சிக்களம் |
10 | தொண்டரடிப்பொடி ஆழ்வார் | வைஜயந்தி (வனமாலை) | திருமண்டங்குடி |
11 | திருப்பாணாழ்வார் | ஸ்ரீவத்ஸம் | உறையூர் |
12 | திருமங்கை ஆழ்வார் | சார்ங்கம் (வில்) | திருக்குறையலூர் (திருவாலி) |
ஆழ்வார்கள் பன்னிருவர் பாடல்
azhvargal-panniruvar-signal.ogg
azhvargal-panniruvar-signal.mp3
ஆழ்வார்கள் அவதார தினங்கள் அட்டவணை.
எண் | ஆழ்வார் | மாதம் | நக்ஷத்திரம் |
1 | பொய்கை ஆழ்வார் | ஐப்பசி | திருவோணம் |
2 | பூதத்தாழ்வார் | ஐப்பசி | அவிட்டம் |
3 | பேயாழ்வார் | ஐப்பசி | சதயம் |
4 | திருமழிசை ஆழ்வார் | தை | மகம் |
5 | நம்மாழ்வார் | வைகாசி | விசாகம் |
6 | மதுரகவி ஆழ்வார் | சித்திரை | சித்திரை |
7 | பெரியாழ்வார் | ஆனி | சுவாதி |
8 | ஆண்டாள் | ஆடி | பூரம் |
9 | குலசேகர ஆழ்வார் | மாசி | புணர்பூசம் |
10 | தொண்டரடிப்பொடி ஆழ்வார் | மார்கழி | கேட்டை |
11 | திருப்பாணாழ்வார் | கார்த்திகை | ரோகிணி |
12 | திருமங்கை ஆழ்வார் | கார்த்திகை | கார்த்திகை |
चिन्तयामि हरिमेव सन्ततं मन्दमन्द हसिताननाम्बुजम् |
नन्दगोप-तनयं परात्परं नारदादि-मुनिबृन्द वन्दितम् || 8 ||
(मुकुन्दमाला - 8)
சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம் மந்த மந்த ஹசிதாநநாம்புஜம் |
நந்தகோப தநயம் பராத்பரம் நாரதாதி முனி ப்ருந்த வந்திதம் ||
(முகுந்தமாலா - 8)
[பொருள்]
மனதைக் கவரும் அழகான புன்முறுவல் பூக்கும் தாமரைத் திருமுகத்தானும், நந்தகோபரின் திருமகனும், எல்லோரையும் விட உயர்ந்தவனும், நாரதர் முதலான முனிவர்களால் நாரதர் முதலான முனிவர்களால் வணங்கப்படுபவனுமான ஸ்ரீ மஹாவிஷ்ணுவையே எப்பொழுதும் சிந்தித்திருக்கிறேன்.
அஹம் | நான் |
மந்த மந்த ஹசித | புன்முறுவல் பூக்கும் |
ஆநநாம்புஜம் | தாமரைத் திருமுகத்தானும் |
நந்தகோப தநயம் | நந்தகோபரின் திருமகனும் |
பராத்பரம் | மேன்மை பொருந்திய அனைவரிலும் மேம்பட்டவன் (எல்லோரையும் விட உயர்ந்தவனும்) |
நாரதாதி முனிப்ருந்த வந்திதம் | நாரதர் முதலான முனிவர்களால் வணங்கப்படுபவனுமான |
ஹரிமேவ (ஹரிம் ஏவ) | ஸ்ரீ மஹாவிஷ்ணுவையே |
ஸந்ததம் | எப்பொழுதும் |
சிந்தயாமி | சிந்தித்திருக்கிறேன் |
தொடர்பு கொள்ள
Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com