அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய், உன்வாயில்
விரும்பி அதனை நான் நோக்கி
மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி
மதுசூதனே என்று இருந்தேன் ;
புண் ஏதும் இல்லை, உன்காது மறியும்;
பொறுத்து இறைப் போது இரு, நம்பீ !
கண்ணா ! என் கார்முகிலே ! கடல்வண்ணா !
காவலனே ! முலை உணாயே .
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
சோத்தம் , பிரான்! என்று இரந்தாலும் கொள்ளாய் ;
சுரிகுழலாரொடு நீ போய்க்
கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால் ,
குணங்கொண்டு இடுவனோ? நம்பீ !
பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் ,
பிரானே ! திரியிட ஒட்டில் ;
வேய்த் தடந்தோளார் விரும்பு கருங்குழல்
விட்டுவே ! நீ இங்கே வாராய்.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண்,
என்னை நான் மண் உண்டேனாகஅன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும்
அனைவர்க்கும் காட்டிற்றிலையே ?
வன் புற்று அரவின் பகைக் கொடி வாமன
நம்பீ ! உன்காதுகள் தூரும் ;
துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய், பிரானே !
திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
மெய் என்று சொல்லுவார் சொல்லைக் கருதித்
தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று
கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக்
காணவே கட்டிற்றிலையே ?
செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில் ,
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
காரிகையார்க்கும் உனக்கும் இழுக்கு உற்று என்
காதுகள் வீங்கி எரியில் ?
தாரியா தாகில் தலை நொந்திடும் என்று
விட்டிட்டேன், குற்றமே அன்றே ?
சேரியிற் பிள்ளைகள் எல்லாரும் காது
பெருக்கித் திரியவும் காண்டி ;
ஏர் விடை செற்று இளங்கன்று எறிந்திட்ட
இருடிகேசா ! என்தன் கண்ணே !
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக்
கடிகமழ் பூங்குழலார்கள்
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும்
பெருமானே ! எங்கள் அமுதே !
உண்ணக் கனிகள் தருவன் , கடிப்பு ஒன்றும்
நோவாமே காதுக்கு இடுவன்;
பண்ணைக் கிழியச் சகடம் உதைத்திட்ட
பற்பநாபா ! இங்கே வாராய் .
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
வா என்று சொல்லி என் கையைப் பிடித்து
வலியவே காதிற் கடிப்பை
நோவத் திரிக்கில், உனக்கு இங்கு இழுக்குற்று என்?
காதுகள் நொந்திடும், கில்லேன் ;
நாவற் பழம் கொண்டு வைத்தேன், இவை காணாய் ;
நம்பீ ! முன் வஞ்ச மகளைச்
சாவப் பால் உண்டு சகடு இறப் பாய்ந்திட்ட
தாமோதரா ! இங்கே வாராய்.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
வார்காது தாழப் பெருக்கி அமைத்து
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
வெண்ணைய் அளைந்த குணுங்கும்
விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணென இவ் இரா உன்னைத்
தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன் ;
எண்ணெய் புளிப்பழம் கொண்டு இங்கு
எத்தனை போதும் இருந்தேன்;
நண்ணல் அரிய பிரானே !
நாரணா ! நீராட வாராய்!
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
வெண்ணைய் அளைந்த குணுங்கும்
விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணென இவ் இரா உன்னைத்
தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன் ;
எண்ணெய் புளிப்பழம் கொண்டு இங்கு
எத்தனை போதும் இருந்தேன்;
நண்ணல் அரிய பிரானே !
நாரணா ! நீராட வாராய்!
தொடர்பு கொள்ள
Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com